கல்லூரி விடுதியில் சக மாணவனை கடுமையாக தாக்கிய இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேர் கைது..!

0 2382
கல்லூரி விடுதியில் சக மாணவனை கடுமையாக தாக்கிய இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேர் கைது..!

ஆந்திராவில் கல்லூரி விடுதியில் சக மாணவனை கடுமையாக தாக்கிய விவகாரத்தில் இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு கோதாவரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், விடுதியில் ஒரு மாணவரை கம்பு, கட்டை, இரும்பு ராடு, ஆகியவற்றால் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டி உதைத்தும் தாக்கிய வீடியோ வெளியானது.

அதன் அடிப்படையில் 4 மாணவர்களையும் கைது செய்த போலீசார், மாணவனை தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments