பாகன் செல்போன் பார்த்தால் தனக்கும் காட்ட சொல்லும் கோயில் யானை..!

0 2761

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான யானை, செல்போன் பார்க்க அடம்பிடிப்பது அக்கோயிலுக்கு வரும் பக்தர்களை கவர்ந்துள்ளது.

56 வயதான மங்களம் யானை, தனது பாகனுடன் பாசமாக விளையாடுவது, கொஞ்சி பேசுவது அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

அந்த வகையில் தற்போது, தனது பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடித்து குறும்பு செய்வது கோயிலுக்கு வருவோரை வெகுவாக கவர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments