பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நோவாக் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி..!

0 3063

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நோவாக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதிப்போட்டியில் இத்தாலியின் லோரேன்சோ முசெட்டியை 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.

அரையிறுதிப்போட்டியில் கிரேக்க நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments