டெல்லியில் தொடர்ந்து 3 ஆவது நாளாக காற்றின் தரம் கடுமையாக பாதிப்பு

0 1648

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 3 ஆவது நாளாக காற்றின் தரம் கடுமையான பாதிப்பு என்ற அளவிலேயே தொடர்கிறது.

காற்றின் தர குறியீடு 400 முதல் 500 வரையிலான குறியீட்டு எண் கடுமையான பாதிப்பு என்பதை குறிப்பதாக உள்ள நிலையில் திர்புர்-ல் 534ஆக தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

நொய்டாவில் காற்றின் தர குறியீட்டு எண் 529, குருகிராமில் 478, தில்லியில் 431ஆகவும், காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

கடுமையான புகையின் காரணமாக பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமப்படுவதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments