ஒரே இரவில் கொட்டித் தீர்த்த பனிப் பொழிவு.. 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து!

0 3787

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அமைந்துள்ள Denver நெடுஞ்சாலையில் ஒரே நாள் இரவில் 2.5 அங்குல அளவிற்கு பனிப் பொழிவு இருந்ததால் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

சாலையில் கொட்டிக் கிடந்த பனிக்குவியலில் கார் சக்கரங்கள் சிக்கி வழுக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு பனிக்குவியலை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments