பழங்குடியினரின் நடனம் ஆடும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.. சமூகவலைதளங்களில் வைரலாகும் நடன வீடியோ..!

0 2298

சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மாநில முதலமைச்சரின் மனைவியுடன் இணைந்து பழங்குடியினரின் நடனம் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக சிக்கிம் சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், மாநில முதலமைச்சர் பிரேம்சிங் தாமங்கின் மனைவி கிருஷ்ணாராய் மற்றும் நடனப் பெண்களுடன் இணைந்து பழங்குடியின நடனத்தை ஆடி மகிழ்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments