2024 அதிபர் தேர்தல் - டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு

0 2011

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அயவோ மாகாணத்தின் சியோக்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதாகவும், 2016-ல் பெற்ற வாக்குகளை விட 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றதாகவும் குறிப்பிட்ட முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த அதிபர் அதிக வாக்குகள் பெற்றது முதல்முறை என்றும் தெரிவித்தார். நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்த தான் மீண்டும் அதை செய்யப் போவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments