ஹைதராபாத்துக்கு டெலிவரி செய்ய எடுத்து சென்ற ரூ.3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகைக்கடை ஊழியர்..!

0 11258

கோவையில், வெளி மாநிலத்திற்கு டெலிவரி செய்ய சென்ற 3 கோடி ரூபாய்  மதிப்பிலான 6 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகை கடை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராஜா வீதியில் நகைக் கடை நடத்தி வரும் சுந்தர்ராமன், என்பவரது கடையில் பணிபுரிந்து வந்த நடராஜனிடம், 6 கிலோ 273 கிராம் தங்க நகைளை ஹைதராபாத்துக்கு டெலிவிரி செய்ய கடந்த மாதம் 18ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் தற்போது வரை நகை டெலிவரி செயப்படாத நிலையில், நடராஜனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால்  புகாரின் பேரில் கடைவீதி போலீசார் அவரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments