நாகூர் கனி கொலை வழக்கில் நான்கு பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண்

0 6701

அரும்பாக்கத்தை சேர்ந்த நாகூர் கனி கடந்த நவம்பர் 2-ம் தேதி, அயனாவரத்தில் உள்ள அவரின் பிரியாணி கடை முன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

4 தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வியாசார்பாடியை சேர்ந்த கரண் குமார் கைது செய்யப்பாட்டார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த உமர் என்பவரின் கொலைக்கு பழிவாங்க, நாகூர் கனி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. உமர் கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

உமரின் சகோதரர் ஹூசைன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments