சிட்னியில் கட்டடத்தின் கார் பார்க்கிங்கில் விவசாய பண்ணை

0 1729

ஆஸ்திரேலியாவில் கட்டடத்தின் கார் பார்க்கிங் இடத்தில் விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற பசுமை பண்ணையை முன்னாள் சமையல் கலைஞரான வெரின் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியுள்ளார்.

இதில் விளையும் விவசாய பொருட்களை நேரடியாகவே கடைகளுக்கு சென்று டெலிவரி செய்யும் வெரின், அடுத்தக்கட்டமாக மிளகாய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பண்ணைகளை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments