மிதிவண்டியில் சவப்பெட்டியை கொண்டு செல்வது சுற்றுச்சூழலை பாதிக்காது..!

0 1968

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிதிவண்டி சவ ஊர்தி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மிதிவண்டி சவ ஊர்தி இதுவாகும். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மிதிவண்டி மூலம் சவப்பெட்டியை கொண்டு செல்வது சுற்றுச்சூழலை பாதிக்காது என இதனை உருவாக்கிய இசபெல் ப்ளூமேரோ தெரிவித்துள்ளார்.

இந்த மிதிவண்டி சவ ஊர்தி வசதி சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments