விருந்தினர் மாளிகை பின்புறமுள்ள குடியிருப்பு பகுதிக்குள் விருந்தினராக நுழைந்த சிறுத்தை..!

0 2476

உதகை தமிழகம் விருந்தினர் மாளிகை பின்புறமுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்வி தூக்கிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நள்ளிரவு, வீட்டின் 2ஆவது மாடிக்கு சென்ற சிறுத்தை, அங்கு உறங்கிக் கொண்டிருந்த நாயை கவ்விக்கொண்டு, படிக்கட்டு வழியாக இறங்கி விருந்தினர் மாளிகை புதருக்குள் சென்று மறைந்தது.

குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments