இம்ரான் கானை கொல்ல நினைத்தேன் - சுட்டதால் சிக்கியவன் பரபரப்பு வாக்குமூலம்..!

0 2848
இம்ரான் கானை கொல்ல நினைத்தேன் - சுட்டதால் சிக்கியவன் பரபரப்பு வாக்குமூலம்..!

இம்ரான் கானை கொல்லவே சுட்டதாக சிக்கிய நபர் கேமரா முன்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

மக்களை தவறாக திசைதிருப்பி வழி நடத்திச் செல்வதால் ஆத்திரமடைந்து சுட்டதாகவும் அவன் தெரிவித்தான். தமது பின்னணியில் யாரும் இல்லை என்றும் அவன்கூறியுள்ளான்.

முன்னதாக துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த ஒருவரை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தோளில் ஏற்றி கொண்டாடினர். இதனிடையே சில ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்து ராணுவ பீரங்கிகளை அடித்து நொறுக்கினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments