தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 11538
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல்

12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments