ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார்..? - அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிப்பு..!

0 2232
ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார்..? - அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிப்பு..!

குஜராத்தில் ஆம் ஆத்மி சார்பில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்கவுள்ளார். 

ஆம்ஆத்மி மாநிலத் தலைவர் கோபால் இத்தாலியா, தேசியப் பொதுச் செயலாளர் இசுதன் காத்வி மற்றும் பொதுச் செயலாளர் மனோஜ் சோரதியா ஆகியோரில் ஒருவர் பெயர் அறிவிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments