கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவி

0 3131

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பருவத் தேர்வில் கணிதப் பாடத்தில் தோல்வியடைந்ததால்,  பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

நன்றாக படிக்கக்கூடிய மாணவியான இவர் 23 மதிப்பெண் மட்டுமே எடுத்ததால், சக மாணவிகளுக்கு முன் ஆசிரியர் அவரை கண்டித்ததாலும், தேர்வில் தோல்வியடைந்ததாலும், விரக்தியடைந்து மாடியில் இருந்து குதித்த மாணவியை, ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments