உக்ரைன் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது ரஷ்யா

0 3182

உக்ரைனின் உள்கட்டமைப்பு வசதிகளை தகர்க்கும் நோக்கில், ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்போர்ஷியா அணுமின் நிலையத்திற்கு மின் இணைப்பை ரஷ்யா துண்டித்துள்ளது.

தற்போது இருப்பில் உள்ள டீசல் மூலம், 15 நாட்களுக்கு மட்டும் மின் இணைப்பின்றி டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் அணுமின் நிலையத்தை இயக்க முடியும் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள இந்த அணுமின் நிலையத்தை உக்ரைன் நாட்டு பணியாளர்கள் இயக்கிவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments