இல.கணேசன் இல்ல விழாவில் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி பங்கேற்பு

0 3430

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் கோபாலனின் சதாபிஷேக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மண்டபத்திற்கு வந்த மம்தா பானர்ஜி, செண்டை மேளத்தை உற்சாகமாக வாசித்தார்.

பிறகு, நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கோபாலனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதே போல, நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments