கனமழையால் நிரம்பி வழிந்த செம்பரம்பாக்கம் ஏரி, சித்தேரி உட்பட 39 ஏரிகள்..!

0 2479

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 39 ஏரிகள் நிரம்பியுள்ளன.

இவ்விரு மாவட்டங்களிலும் மொத்தமாக 909 ஏரிகள்  பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி, சித்தேரி, அகரம் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, செம்பாக்கம் ஏரி உட்பட 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதை தவிர, 40 ஏரிகள் 75 சதவீதமும், 149 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments