2.3 அடி உயரம் உடைய இளைஞர் பல ஆண்டு தேடலுக்குப் பிறகு தனக்கு திருமணம்..!

0 47207

சுமார் இரண்டு புள்ளி 3 அடி உயரம் கொண்ட அசீம் மன்சூர் என்ற 30 வயது இளைஞர் பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு தனக்கு ஏற்ற உருவ அமைப்பில் உள்ள மணமகளைக் கண்டுபிடித்து நேற்று திருமணம் செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்ளி மாவட்டத்தில் உள்ள ஹாப்புரில் அவர் திருமணம் நடைபெற்றது.

பிரதமர் மோடி முதலமைச்சர் யோகி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அவர் திருமணப் பத்திரிகையை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments