ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி விபத்து..!

0 7293

காரைக்காலில் பணியின்போது தனியார் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த 28-ம் தேதி, அம்பகரத்தூரில் இருந்து காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 20 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments