விலை வீழ்ச்சி மற்றும் அழுகல் நோயால் குப்பையில் வீசப்படும் தக்காளிகள்..!

0 4513

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி மற்றும் அழுகல் நோய் காரணமாக வியாபாரிகள் தக்காளிகளை குப்பையில் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரத்து அதிகரிப்பின் காரணமாக 14 கிலோ கொண்ட பெட்டி 400 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது 130 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.

இந்த விலை வீழ்ச்சி ஒரு மாதம் வரை தொடரும் எனவும் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் தக்காளிகள் பெட்டியில் போட்டு கொண்டு வரப்படும் நிலையில் 5 கிலோ வரை அழுகல் நோயால் கெட்டுப்போவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments