பருவமழையையொட்டி சீரான மின் விநியோகம் வழங்க 11 ஆயிரம் பணியாளர்கள் கூடுதலாக பணி..!

0 2982

பருவ மழை காலங்களில்சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்காக 11 ஆயிரம் பணியாளர்கள் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பருவ மழை காலத்தில் இடையூறு இல்லாமல் மின்விநியோகம் செய்வது  குறித்து, மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட  உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments