பருவமழைக்காக மீட்புப் படையினர் , மக்களை தங்க வைக்க 5,093 முகாம்கள் தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்..!

0 3166

பருவமழைக்காக தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 93 முகாம்கள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,செம்பரம்பாக்கம் ஏரி போன்ற நீர் நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments