தமிழகம் முழுவதும் ஜவுளிக் குழுமங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் வருமான வரி சோதனை..!

0 3367
தமிழகம் முழுவதும் ஜவுளிக் குழுமங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் வருமான வரி சோதனை..!

தமிழகம் முழுவதிலும் பல்வேறு ஜவுளிக் குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என மொத்தமாக 35 இடங்களில் கே.வி.டெக்ஸ்டைல்ஸ், சிவா டெக்ஸ்டைல்ஸ், கன்னிகா பரமேஸ்வரி, மகாலட்சுமி மற்றும் மேக்னா குழுமங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையின் போது நடந்த விற்பனையை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments