மின்கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு..!

0 28436

கர்நாடகாவின் ஹாசன் நகர் பகுதியில் மின்கம்பி மீது விழுந்த கைக்குட்டையை எடுக்க முயன்றவர் மின்சாரம் பாய்ந்து,
உயிரிழந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

உதயகிரி பகுதியில் வசிக்கும் மல்லப்பா, ஹிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தனது வீட்டின் முன்புறம் சென்ற மின்கம்பியின் மீது விழுந்த கைக்குட்டையை ஒட்டடைக் குச்சியைக் கொண்டு எடுக்க முயற்சித்தபோது, மின்சாரம் பாய்ந்து, மல்லப்பா பலியானார்.

விபத்து குறித்து பரங்கிபோலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments