ஒரே பெயருடன் கூடிய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை..!

0 3247

ஜப்பானில் Hirokazu Tanaka என்ற பெயருடன் கூடிய 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம்,  இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இதில், 3 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை வயது வரம்பின்றி பலரும் கலந்துள்ளனர். Hirokazu Tanaka என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த 2005-ஆம் ஆண்டு Martha Stewarts என்ற பெயருடைய 164 நபர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கூடியிருந்தது தான் சாதனையாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments