மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் உலா வரும் சிறுத்தை..!

0 2729

நீலகிரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வளாகம் மற்றும் தமிழகம் விருந்தினர் மாளிகை அருகே கடந்த 3 நாட்களாக சிறுத்தை ஒன்று  உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இதனை கண்டுபிடித்த ஊழியர்கள் உறுதிபடுத்துவதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போது நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலா செல்வது பதிவாகி இருப்பது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள்  வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments