கத்திப்பாரா மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!

0 3588

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வழக்கம் போல் பணிமுடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அஜய் என்பவரின் கார், கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

முன்னெச்சரிக்கையாக கார் ஓட்டுநர் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments