வடசென்னை பகுதிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் - அமைச்சர் எ.வ.வேலு

வடசென்னை பகுதிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வால்டாக்ஸ் சாலை, கொளத்தூர் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாவுடன் அவர் ஆய்வு செய்தார்.
Comments