பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம்..!

0 2528

இராமநாதபுரம் மாவட்டத்தில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், உயிருக்கு ஆபத்தான வகையிலும் பேருந்தின் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அரண்மனை பேருந்து நிலையத்தில் இருந்து பெரியபட்டினம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பல கிலோ மீட்டர் தூரம் வரை படியில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

அதிகாரிகள் தலையிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments