கரூர் தாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தை மேற்கோள்காட்டிய ஆட்சியர்..!

0 3508
கரூர் தாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தை மேற்கோள்காட்டிய ஆட்சியர்..!

கரூர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை மேற்கோள்காட்டி ஆட்சியர் பிரபுசங்கர் உரையாற்றினார்.

தாளப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் 'பொன்னியின் செல்வம்' படம் பார்த்தீர்களா..? என மக்களிடம் கேள்வி எழுப்பி, அரசர் காலத்தில் நாடாள பலர் சண்டையிட்டதாகவும், தற்போது மக்களே முதல்வரை தேர்வு செய்வதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments