மகளுடன் சீருடை அணிந்து ரீல்ஸ் செய்த பெண் காவல் ஆய்வாளர்..!

0 2877

சென்னை வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி சீருடையுடன் தனது மகளோடு செய்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அவரது மகள், தான் காதலிக்க இருப்பதாக தெரிவிப்பது போலவும், காவல் ஆய்வாளர் நடக்கிறத பாரு என்று கூறுவதை போலவும் அந்த ரீல்ஸ் வீடியோ உள்ளது.

மை டாக்ஸிக் ஃபிரண்ட் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments