சென்னையில் 95சதவீதம் இடங்களில் மழைநீர் வடிந்தது - துணை மேயர் மகேஷ்குமார்..!

0 3048

சென்னை மாநகராட்சியில் 95% இடங்களில் மழைநீர் வடிந்துள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


ஜி.பி.ரோடு பகுதியில் தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அவர், போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

மேலும், வால்டாக்ஸ் சாலை, வேப்பேரி உள்ளிட்ட பகுதியில் கடந்த முறை மழை நீர் தேங்கிய இடங்களில், இந்தாண்டு உடனடியாக வடிந்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments