ஜீப்பில் சென்ற போது ஒற்றை காட்டு யானையை பார்த்து கூச்சலிட்ட தொழிலாளர்கள்.. கோபமடைந்து ஜீப்பை விரட்டிய காட்டு யானை..!

0 2460
ஜீப்பில் சென்ற போது ஒற்றை காட்டு யானையை பார்த்து கூச்சலிட்ட தொழிலாளர்கள்.. கோபமடைந்து ஜீப்பை விரட்டிய காட்டு யானை..!

தென்காசி மாவட்டம் மாம்பழந்துறை பகுதிக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், ஒற்றை யானையை பார்த்து கூச்சலிட்டதால், கோபமடைந்த யானை, ஜீப்பை விரட்டிய வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

நெடுமாங்காடு பகுதியில் இருந்து ரப்பர் தோட்ட பணிக்கு சென்ற தொழிலாளர்கள், யானையை பார்த்து கூச்சலிட்டனர்.

வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில், பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments