மேற்கூரையில் இருந்த ஓட்டை வழியாக மாநகர பேருந்துக்குள் விழுந்த மழை நீர்.. நின்ற படி பயணித்த பயணிகள்..!

0 2461
மேற்கூரையில் இருந்த ஓட்டை வழியாக மாநகர பேருந்துக்குள் விழுந்த மழை நீர்.. நின்ற படி பயணித்த பயணிகள்..!

தாம்பரம் அருகே பேருந்தில் மழை நீர் ஒழுகியதால், பயணிகள் நின்ற படி பயணித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வண்டலூர் பூங்காவில் இருந்து பிராட்வே செல்லும் தடம் எண் 21G மாநகர பேருந்து, இன்று காலை பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது கனமழை பெய்ததால், மேற்கூரையில் இருந்த ஓட்டை வழியாக பேருந்துக்குள் மழை நீர் விழுந்துள்ளது.

இதனால் ஜன்னல் ஓரத்தில் உள்ள இருக்கைகளில் அமராமல் பயணிகள் நின்ற படி பயணித்ததை ஒரு பயணி வீடியோ எடுத்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments