அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

0 2395

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் ஏராளான மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

கூட்டத்தினர் அனைவரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறியோடினர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments