சேலத்தில் உயிரிழந்த மனைவிக்கு புதிய வீட்டில் சிலை அமைத்த கணவர்..!

0 10171

சேலம் அருகே லரரி உரிமையாளர் ஒருவர் புதிததாக கட்டிய வீடடில்  மனைவிக்கு சிலை வைத்து அவரை நினைவு கூர்ந்து உள்ளார்.

மாமங்கம் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் வீடு கட்டுவதற்கு முன்பே அவருடைய மனைவி நீலா பாம்பு கடித்து இறந்து விட்டார். 

மனைவியின் நினைவை போற்றும்   வகையில் அவருக்கு புதிய வீட்டில் ஒரு லட்சம் செலவில் சிலை ஒன்றை வைத்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புது மனை புகு விழாவின் போது மனைவியின் நகைகள் அனைத்தையும் சிலைக்கு அணிவித்து இருந்தார்

இருசப்பனின் செயலைக் கண்டு அவருடைய மகள்களும் உறவினர்களும் நெகிழ்ந்துப் போனார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments