ரயில் முன் தள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு - நீதிமன்றத்தில் தோழிகள் 4 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம்..!

0 4432

சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியின் தோழிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.

கடந்த 13-ஆம் தேதி மாணவி சத்யஸ்ரீ, பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஸ் என்பவரால் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார்.

அப்போது மாணவியுடன் இருந்த 4 சக மாணவிகளிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர்களிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments