மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், கல்வித் தகுதி சேர்ப்பது குறித்த வழக்கு

0 2344

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பயன்படுத்த கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், தனது கோரிக்கையால் வாக்காளர்கள் நேர்மையான வேட்பாளர்களை தேர்வு செய்யவும், சாதி, மதவாதத்தை தடுக்கவும், வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கட்சிகளின் ஆதிக்கம் கட்டுப்படும் என்றும், நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெறவும் வழிவகுக்கும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments