அரசு பேருந்தின் 2 டயர்கள் கழன்று விபத்து: 5 பேர் பணியிடைநீக்கம்.. 2 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.!

0 9228

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்றுச்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர்கள் கழன்று விபத்துக்குள்ளானது. எனினும் பயணிகள் 50 பேர்  அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பணிமனையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தின் 2 பின்பக்க டயர்களும் கழன்று, சாலை நடுவே  ஓடியது.

இது தொடர்பாக பணிமனையின் மேலாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டதுடன், அதிகாரிகள் 2 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments