திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

0 2621

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பரவசம்

யானைமுகா சூரன், சிங்கமுகா சூரனை வதம் செய்தார் முருக பெருமான்

சூரபத்மனையும் வதம்செய்த முருகப்பெருமான்

சூரசம்ஹாரத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் பக்தி பரவசம்

திருச்செந்தூர் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி

முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

சிங்க முகமாக சூரனுடன் போரிடும்

சூரபத்மனை முருகபெருமான் வேல்கொண்டு வதம்

சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு: காவல்துறை கண்காணிப்பு

சூரபத்மனை சேவல், மயிலாக மாற்றி தனது கொடியாகவும், வாகனமாகவும் ஆட்கொள்கிறார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments