கடற்கரையோரம் கடல் நீரில் நீந்திய கோழி

0 2620

கடற்கரையோரம் கடல்நீரில் கோழி ஒன்று நீந்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோ காட்சியில், கோழி அருகே ஒருவர் நின்றிருக்க அவர் கையில் முதலில் அது கொத்திய காட்சி உள்ளது.

இதையடுத்து தனது கால்களாலும் நீந்தியபடி கரையை நோக்கி கோழி நீந்தி செல்லும் காட்சி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments