2000 பேருக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..!

0 2884

கள்ளக்குறிச்சியில் இன்று திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், சலவைப்பெட்டி, விவசாய உபகரண கருவிகள் உள்ளிட்ட பொருட்களை 2000 பேருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments