கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் முத்துராமலிங்கத் தேவர் என்று முதலமைச்சர் புகழாரம்..!

0 2433

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர் முத்துராமலிங்கத் தேவர் என்று தெரிவித்துள்ளார்.

"தென்னகத்து போஸ்" பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்றும் அந்த பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments