அமெரிக்காவில் 38 ஆண்டுகளாக செய்யாத குற்றத்துக்கு தண்டனை அடைந்தவர் விடுதலை

0 2741

அமெரிக்காவில் குற்றவாளி என்று தவறாக கைது செய்யப்பட்ட Maurice Hastings என்ற நபர் 38 ஆண்டுகள் கழித்து தமது 69 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மரபணு பரிசோதனைக்குப் பிறகு  நீதித்துறை அமைப்பால் அநீதி இழைக்கப்பட்ட ஒரு நபருக்கு இறுதியாக அவருக்கு உரிய உரிமை வழங்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு ஒரு கொலை மற்றும் இரண்டு கொலை முயற்சிகளுக்காக 38 ஆண்டுகள் கழித்த பின்னர் ஹேஸ்டிங்ஸ் கலிபோர்னியாவில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments