முடிசூட்டப்பட்டார் தென்னாப்பிரிக்காவின் புதிய ஜூலு மன்னர்..!

0 2792

தென் ஆப்பிரிக்காவின் புதிய ஜூலு மன்னராக 48 வயதான மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி முடிசூட்டப்பட்டார். ஜூலு மன்னரின் வரலாற்று சிறப்புமிக்க முடிசூட்டு விழா கடலோர நகரமான உள்ள பிரம்மாண்டமான கால்பந்து மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி, ஜனாதிபதி சிரில் ராமபோசாவினால் முறைப்படி மன்னராக அங்கீகரிக்கப்பட்டார், முடிசூட்டு விழாவில், பாரம்பரிய உடை அணிந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய கொண்டாட்ட பாடல்கள், நடனங்கள் மற்றும் சடங்குகள் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments