கோவை கார் வெடிப்பு சம்பவம்: புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சி - காவல்துறை அறிக்கை

0 3240

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, போலீசார் மீது அவதூறு பரப்புவதாகவும், சம்பவம் குறித்து ஆய்வு நடக்கும் முன்பே பல கருத்துக்கள் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது காவல்துறைதான் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரைக்கபட்டதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments