உக்ரைனில் போரில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஹெல்மெட், ஜாக்கெட் தயாரிப்பு.!

0 2851

ரஷ்யாவின் தாக்குதலால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனில் குழந்தைகளுக்கான ஹெல்மெட் மற்றும் ஃபிளாக் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

போர் தொடங்கியதில் இருந்து  430 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 823 பேர் காயமடைந்துள்ளனர். எனவே தாக்குதல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முதன்முறையாக என்.ஜி.ஓ சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஜாக்கெட்டுகள் தோட்டாக்கள், பறக்கும் கண்ணாடிகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments