கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விபத்து நடந்த இடத்தின் அருகே, முபின் வாடகைக்கு தங்கி இருந்ததாக போலீசார் தகவல்..!

0 3998

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின், விபத்து நடந்த சங்கமேஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் ஒரு மாதம் முன்பு வரை வாடகைக்கு தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

இவ்வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமேசா முபின் தனது வீட்டில் வாடகைக்கு இருந்தார் என்பதை வீட்டின் உரிமையாளர் உறுதிப்படுத்தியதாக அதில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments